Blogspot வலைப்பதிவில் 'HTTP' ஐ எவ்வாறு 'HTTPS' ஆக மாற்றுவது?

TamilBM April 13, 2020
https உங்கள் வலைத் தளம் அல்லது ப்ளாக் போன்றவற்றில் இருந்தால் அந்த வலைத் தளம் அல்லது ப்ளாக் பாதுகாப்பானது என்று பொருள். படிப்பவர்களுக்கு நம்பிக்கையை அதிகரிக்கும். அதனால் https என்பதை தேர்வு செய்யுங்கள்.

வலைத்தளத்திற்கு https வேண்டும் என்றால் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். இவற்றை SSL certificate என்று அழைப்பார்கள்.

முக்கியமான சில வலைத்தளங்களைப் அவை  பெற்று இருப்பதைப் பார்க்க முடியும்.https என்பதற்கு முன் சிறு பூட்டு படம் இருக்கும். உதாரணமாக தமிழ்BM  என்ற வலைத்தளத்தில் பாருங்கள் சிறு பூட்டு (lock)  அடுத்து https என்பது இருப்பதை பார்க்கலாம்.


Blogspot வலைப்பதிவில் 'HTTP' ஐ எவ்வாறு 'HTTPS' ஆக மாற்றுவது?
Step 1- www.blogger.com என்ற முகவரிக்குச் செல்லுங்கள்.

Step 2- வரும் பக்கத்தில் settings >> basic க்ளிக் செய்யுங்கள்

Step 3- HTTPS Availability என்ற இடத்தில் ( Yes ) கொடுங்கள்.

Step 4-HTTPS Redirect  என்ற இடத்தில் ( Yes ) கொடுங்கள்.

இப்போது  உங்கள் வலைத்தளத்தில் http பதிலாக  https இருப்பதை பார்க்கலாம்.
இந்த பதிவு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.. நன்றி.

Post Comments